Jioவின் அதிரடி முடிவு! Airtel, Vodafone அடுத்து Price Hike | OneIndia Tamil
2021-11-29 554
Reliance jio announced up to 21% hike in prepaid plans
ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் சில தினங்களுக்கு முன்பு அதன் ப்ரீபெய்டு சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்திய நிலையில், இன்று ஜியோ நிறுவனமும் ப்ரீபெய்டுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது.